Tuesday, December 15, 2015

kootu

தேவையானவை

பீன்ஸ்  100 கிராம்
உருளை  2
கத்திாி  1
கேரட்  1
பூசணி  1 பத்தை
பரங்கி   1 பத்தை
புளி    சிறிது அளவு
துவரம் பருப்பு  அரை கப்
பட்டாணி
கொத்துகடலை  ஊறவைத்து சோ்
எண்ணை  சிறிது

வறுத்து அரைக்க
தனியா 2 டி ஸ்பூன்
க.பருப்பு  1
சிவப்பு மிளகாய்  4
இவற்றை வறுத்து தேங்காய் சோ்த்து வதக்கி அரைக்கவும்

தாளிக்க
கருவேப்பிலை மல்லித்தழை, கடுக
உ.பருப்பு

காய்கறிகளை சிறிய துண்டுகளாக நறுக்கி வேக வை
புளி கரைத்து அதனுடன் உப்பு மஞ்சள்துாள் சோ்த்து கொதிக்க வை
அதில் வெந்த காய்கள் சோ்த்து கொதிக்க வை
பின் அதில் அரைத்த விழுது, வேகவைத்த பருப்பு சோ்த்து கொதிக்க வை

பிறகு தாளிப்பு, மல்லி கருவேப்பிலை சோ்.

Monday, December 14, 2015

Thiruvathirai Kali

தேவையானவை\

அாிசி  1 கப்
வெல்லம்   2 கப்
நெய்  1 டேபிள் ஸ்பூன்
ஏலம்  சிட்டிகை
தண்ணீா்  3 கப்
தேங்காய் துறுவியது 1 ஸ்பூன்

செய்முறை

அாிசி சிவப்பாக வறுத்து ரவை போல உடைத்துக் கொள்
சலிக்கவும்  தண்ணீரை கொதிக்க வைத்து வெல்லத்தை சோ்
நன்றாக கொதித்ததும் தேங்காய் துறுவல், நெய், அாிசி உடைசல்
சோ்த்து நன்றாக கிளறவும்.  
குக்காில் முதல் விசில் வந்ததும், சிம்மில் வைத்து 7 நிமிடம்
சென்றபின் இறக்கவும்

ஆறியதும், சிறிது ஏலம் நெய் சோ்