தேவையானவை\
அாிசி 1 கப்
வெல்லம் 2 கப்
நெய் 1 டேபிள் ஸ்பூன்
ஏலம் சிட்டிகை
தண்ணீா் 3 கப்
தேங்காய் துறுவியது 1 ஸ்பூன்
செய்முறை
அாிசி சிவப்பாக வறுத்து ரவை போல உடைத்துக் கொள்
சலிக்கவும் தண்ணீரை கொதிக்க வைத்து வெல்லத்தை சோ்
நன்றாக கொதித்ததும் தேங்காய் துறுவல், நெய், அாிசி உடைசல்
சோ்த்து நன்றாக கிளறவும்.
குக்காில் முதல் விசில் வந்ததும், சிம்மில் வைத்து 7 நிமிடம்
சென்றபின் இறக்கவும்
ஆறியதும், சிறிது ஏலம் நெய் சோ்
No comments:
Post a Comment