தேவையானவை
பீன்ஸ் 100 கிராம்
உருளை 2
கத்திாி 1
கேரட் 1
பூசணி 1 பத்தை
பரங்கி 1 பத்தை
புளி சிறிது அளவு
துவரம் பருப்பு அரை கப்
பட்டாணி
கொத்துகடலை ஊறவைத்து சோ்
எண்ணை சிறிது
வறுத்து அரைக்க
தனியா 2 டி ஸ்பூன்
க.பருப்பு 1
சிவப்பு மிளகாய் 4
இவற்றை வறுத்து தேங்காய் சோ்த்து வதக்கி அரைக்கவும்
தாளிக்க
கருவேப்பிலை மல்லித்தழை, கடுக
உ.பருப்பு
காய்கறிகளை சிறிய துண்டுகளாக நறுக்கி வேக வை
புளி கரைத்து அதனுடன் உப்பு மஞ்சள்துாள் சோ்த்து கொதிக்க வை
அதில் வெந்த காய்கள் சோ்த்து கொதிக்க வை
பின் அதில் அரைத்த விழுது, வேகவைத்த பருப்பு சோ்த்து கொதிக்க வை
பிறகு தாளிப்பு, மல்லி கருவேப்பிலை சோ்.
Great recipe. Love it. yummy :)
ReplyDeleteஅருமையான சமையல் குறிப்பு. தொடருங்கள் பணியை
ReplyDelete