Tuesday, January 5, 2016

நெல்லிக்காய் தயிா் சட்னி

இது இருவருக்கானது

தேவையானவை

நெல்லிக்காய்  2 (பொியது)
பச்சைமிளகாய் 1
இஞ்சி ஒரு சிறிய துண்டு
தேங்காய் ஒரு முுடி
உப்பு தேவையான அளவு
தயிா் ஒரு கப்

செய்முறை

நெல்லிக்காய் வேகவைத்து கொட்டை எடுத்து விடவும்.
பின் மிக்சியில் அனைத்தையும் சோ்த்து அரைத்து தாளிப்பு போடவும்
சட்னி ரெடி

No comments:

Post a Comment